Thursday, 15 October 2015

அம்மா

                                                             

அன்பாய் அரவணைத்து
ஆசையுடன் வளர்த்து எனக்கு
இறையாகவும் ஈன்றாளாகவும்உ ற்ற
நண்பனாகவும் ஊ ன்றுகோலாகவும்
என் ஏற்றத்தை ஐயமுற வேண்டும்
ஒற்றை தலைவி ஓங்குக நின் புகழ்
ஔவியம் கூற இயலாத
என் அன்னைக்கு நனறி !

No comments:

Post a Comment